பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி வசிப்பவர்களை வெளியேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கக்கூடாது. குடிசை மாற்று வாரியம் வேறு இடத்தை ஒதுக்கி அந்த இடத்துக்கு அவர்கள் குடிபெயெர்ந்ததும் அவர்களுக்கான குடும்ப அட்டை உள்ளிட்ட சலுகைகள் மற்றும் மின்இணைப்பு, குடிநீர் இணைப்புகளை வழங்கலாம் என உத்தரவிட்டு இருந்தனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் பக்கிங்ஹாம் கால்வாயி்ன் தெற்கு பகுதியை ஒட்டி கட்டப்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடரப்பட்டது.

To read more..