பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற ஜூன் 10-ம் தேதி கெடு..!

சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் பக்கிங்ஹாம் கால்வாயின் தெற்கு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

To read more..